JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

நீ கடுப்பாகணும்னு தான்டா நான் பேசுனேன் “தளபதி விஜய்”யின் அதிரடி

மெரசல் படத்திற்கு வந்த பிரச்சினை இந்திய அளவில் பேசபட்டது.அதுமட்டுமன்றி பிரபல சேனல்களும் முன்வந்து மெரசலுக்கு ஆதரவாக பேசியது.

கடந்த. சில நாட்களுக்கு முன்பு விஜய் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார்.அதில் அவர் பேசிய போது “இந்த வசனத்தை பேசும் போது கட்டாயம் பிரச்சினை வரும் என்று எனக்கு தெரியும்,இருந்தாலும் மக்கள் நலன் கருதி பேசினேன்”என கூறியுள்ளார்.

இருந்தாலும் நம்ம தளபதிக்கு ரொம்ப தைரியம் தான்!!!

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: