JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்-முருகதாசின்ப்ளான்

விஜய் நடிக்கும் 62வது படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் பூஜை நேற்று போடபட்டது.படம் தீபாவளி விருந்தாக வரும் என்றே படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.யாரும் எதிர்பார்காதது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிப்பது.முருகதாஸ் இதை பற்றி கூறுகையில் இந்த கதையில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷால் மட்டுமே நடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: