விஜய் ஆண்டனி நடிக்கும் திமிருபிடிச்சவன் படத்தின் பர்ஸ்ட்லுக்

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகனாக தனது வெற்றியை தொடரும் விஜய் ஆண்டனியின் புதிய படம் தான் “திமிரு பிடிச்சவன்”.

அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தின் படபூஜை முடிந்து படத்தின் பாதி காட்சிகளும் படமாக்க பட்டுவிட்டது.தற்போது இந்நிவையில் படத்தின் பர்ஸ்ட்லுக் இரண்டு வெளியாகியுள்ளது.

இதோ அந்த பிரமாண்ட பர்லுக்ஸ்.படம் குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பகிரவும்.

விஜய் ஆண்டனி நடிக்கும் திமிருபிடிச்சவன் படத்தின் பர்ஸ்ட்லுக்

Like
Like Love Haha Wow Sad Angry