JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விகடனில் அடியெடுத்த விஜய் !! அவார்டு யார் கையால் பெறுவார் தெரியுமா?

தற்போது கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் விகடன் விருதுகளில் சற்றுமுன்பு விஜய் வந்து சேர்ந்தார்.

சிகப்பு கலர் சட்டையில் “ஆளப்போரான் தமிழன்”பாணியில் வந்துள்ள தளபதி விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கபட உள்ளது.கண்டிப்பாக முக்கிய பிரபலத்தின் கையால் தான் இந்த விருது அளிக்கபடும்.பொறுத்திருந்து பார்ப்போம்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: