தல அஜித்தின் இன்னொரு மாஸ்,பிரபல விருது நிகழ்ச்சியில் கிடைத்த அங்கீகாரம்

0

விகடன் விருதுகள் நிகழ்ச்சியில் “சிறந்த பொழுது போக்கு திரைப்படம்” என்ற பிரிவில் அதிக வாக்குகளை பெற்று விருதை தட்டி சென்ற படம் என்ன தெரியுமா?

தல அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘விசுவாசம்’ படத்திற்கு தான் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்ற விருதை பெற்றிருக்கிறது.

தல அஜித் & சிவா கூட்டணியில் குடும்ப கதையை முன் வைத்து எடுக்கபட்ட படம் விசுவாசம்.தந்தை மகளின் உறவு பற்றி பேசப்பட்ட இந்த படத்தை குடும்பங்களோடு தியேட்டர்களில் வந்து ரசித்தனர்.இந்த படம் உலக அளவில் 190கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here