JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விவேகத்தை தோல்வி பற்றி ஆதாரம் கசிந்தது!வீடியோ உள்ளே

பொதுவாகவே அஜித் படங்கள் இந்த அளவில் அவமானங்களை வாங்கி தந்ததில்லை என்ற அளவில் கொண்டு சென்றுள்ளது “விவேகம்” படம்.வெளியான நேரத்தில் வந்த எதிர்ம்றான விமர்சனங்கள் படத்தை தோல்விக்கு கொண்டு சென்றது.

இதனால் விநியோகிஸ்தர் ஒருவர் அஜித்தை வலைவீசி தேடி வருகிறாராம்.அவரது தரப்பில் எந்த பதிலும் இல்லாத காரணத்தால் அவரை தேடி அலையும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது பற்றிய அதிகாரபூர்வ வீடியோ கீழே இணைக்கபட்டுள்ளது.

மெரசல் படமானது நல்ல வசூல் சாதனை செய்து இலாபத்தினை ஈட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வீடியோ

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: