“Youtube” நிறுவனமே பாராட்டியதா ?? | மெர்சலின் மெரட்டல் சாதனைகள்

“Youtube” நிறுவனமே பாராட்டியதா ?? | மெர்சலின் மெரட்டல் சாதனைகள் பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே Youtube உரிமையை பெற முன்னணி நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.தளபதி விஜய்யின் “மெர்சல்” படத்தின் Youtube உரிமையை “SONY MUSIC INDIA” பெற்று கொண்டது.

மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் உலக அளவில் ஹிட் ஆனது.பல மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது.

இந்த நிலையில் “YOUTUBE” நிறுவனம் தளபதி விஜயை பாராட்டி Tweet ஒன்று போட்டுள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here